UPDATED : செப் 07, 2026 09:58 PM
ADDED : செப் 07, 2026 09:53 PM
அ நிறம் | அளவு
தேனி:தேனியை சேர்ந்தவர் பாண்டியன்.
இவர் டூவீலரில் கலெக்டர் அலுவலகத்தின் பின்னால் உள்ள ரோட்டில் சென்றார். அப்போது அவரது டூவீலரில் இருந்து கரும்புகை வெளியேறியது. உடனே அவர் டூவீலரை நிறுத்திவிட்டு இறங்கி ஓடினார். டூவீலர் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. பாண்டியன் புகாரில் தேனி போலீசார் விசாரிக்கின்றனர். இதற்கு வெயிலின் தாக்கம் காரணமில்லை என்றும் பழைய டூவீலர் என்பதால் என்ஜினில் தீப்பிடித்து விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
