/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இடிந்து விழும் அபாயத்தில் பஸ் ஸ்டாப்
/
இடிந்து விழும் அபாயத்தில் பஸ் ஸ்டாப்
ADDED : ஜூன் 26, 2025 01:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி தப்புக்குண்டு ஊராட்சியில் காட்டுநாயக்கன்பட்டி பிரிவில் ஊராட்சி சார்பில் பஸ் ஸ்டாப் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பஸ் ஸ்டாப் பல மாதங்களாக சேதமடைந்து காணப்படுகிறது. இடிந்து விழுந்து பொது மக்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் இந்த பஸ் ஸ்டாப்பினை சீரமைத்து தர வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தினர்.