/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனியில் பஸ் - வேன் மோதல்: 3 ஐயப்ப பக்தர்கள் பலி
/
தேனியில் பஸ் - வேன் மோதல்: 3 ஐயப்ப பக்தர்கள் பலி
ADDED : பிப் 13, 2025 10:45 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: கிருஷ்ணகிரியை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் பயணித்த வேன் மீது, கர்நாடகாவைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் பயணித்த பஸ் மோதியது. இதில், வேனில் பயணித்த சிறுவன் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

