நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கம்பம், நவ. 14-
தஞ்சை மாவட்டம், பேராவூரணி தாலுகா, கள்ளங்காடு பகுதியில் வசித்து வருபவர் ராஜேந்திரன், இவருடைய மகன் சதீஷ் 34, கம்பத்தில் ஜூஸ் கடை நடத்தி வந்தார். ஜூஸ் கடைக்கு அருகில் குடியிருந்து வரும் பொம் முத்தாய் என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் வரதராஜபுரம் பகுதியில் சேர்ந்து வாழ்ந்துள்ளனர், நவ.,12 ம் தேதி பொம் முத்தாய் வெளியில் சென்றிருந்த போது, சதீஷ் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கம்பம் தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

