UPDATED : அக் 27, 2026 06:17 PM
ADDED : அக் 27, 2026 06:14 PM
அ நிறம் | அளவு
தேனி: நேரு யுவகேந்திரா அமைப்பு மைபாரத் கேந்திரா என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது.
இந்த அமைப்பு சார்பில் விக்சித் பாரத் இளைஞர் நாடாளு மன்றம் 2026–27 பேச்சு போட்டி நடத்தப்பட உள்ளது. இந்த போட்டி மாவட்ட, மாநில, தேசிய அளவில் நடைபெற உள்ளது. 2026 ஆக., 17 ல் 18 முதல் 25 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் போட்டியில் பங்கேற்கலாம். தேசிய அளவிலான போட்டி 2027 ஜன., 9,10ல் நடக்கிறது. பங்கேற்க விரும்புவோர் https://forms.gle/jF5CepMnuKJLZCTs5 என்ற இணைய முகவரியில் அக்.,30க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தேனி மைபாரத் கேந்திர துணை இயக்குநர் பிரவீன்குமார் தெரிவித்துள்ளார். மேலும் விபரங்களுக்கு 73061 77157 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ள அறிவுறுத்தி உள்ளார்.
