நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு சிறப்பு எஸ்.ஐ., தங்கப்பாண்டியன் தலைமையிலான போலீசார் லட்சுமிபுரம் என்.ஆர்.ரோடு, டெலிபோன் எக்சேஜ் அருகே ரோநது சென்றனர்.
அப்போது சக்கரைப்பட்டி தெற்குத்தெருவை சேர்ந்த மனோஜ்குமார் 35, தடை செய்த ரூ.400 மதிப்புள்ள 20 கிராம் கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்தார்.
அவரை கைது செய்த கஞ்சாவை கைப்பற்றினர்.
மனோஜ்குமார் மீதுகோவை வடவள்ளி போலீசில் கஞ்சா வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.