UPDATED : நவ 21, 2026 06:54 PM
ADDED : நவ 21, 2026 06:54 PM
அ நிறம் | அளவு
பெரியகுளம்: சோத்துப்பாறை அணை உபரிநீரை அனுமதியின்றி த.வெ.க., வினர் திறந்துவிட்டதை கண்டித்து, பெரியகுளம் நீர் வளத்தறை அலுவலகம் முன் பா.ஜ.,வினர் நவ.19ல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் வகையில் எவ்வித முன்னறிவிப்பின்றி நீர் வளத்துறை அதிகாரிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர் என, தென்கரை சிறப்பு எஸ்.ஐ., வெங்கடேஷ் புகாரில், பா.ஜ., மாவட்ட தலைவர் ராஜபாண்டி உட்பட 50 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
