sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

35 கிலோ புகையிலை பறிமுதல்: 3 பேர் மீது வழக்கு

/

35 கிலோ புகையிலை பறிமுதல்: 3 பேர் மீது வழக்கு

35 கிலோ புகையிலை பறிமுதல்: 3 பேர் மீது வழக்கு

35 கிலோ புகையிலை பறிமுதல்: 3 பேர் மீது வழக்கு


ADDED : நவ 12, 2025 12:35 AM

Google News

ADDED : நவ 12, 2025 12:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சின்னமனூர்: சின்னமனூரிலிருந்து மார்க்கையன்கோட்டை செல்லும் ரோட்டில் போலீசார் ரோந்து சென்ற போது டூவீலரில் வந்த 3 பேர்களை பிடித்து விசாரித்தனர்.

அவர்கள் டூ வீலரில் வைத்திருந்த பையில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 35 கிலோ 611 கிராம் இருந்தததை பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ௹.46,720. போலீஸ் விசாரணையில் புகையி லையை விற்பனைக்காக கொண்டு சென்ற சின்னமனூர் முனீஸ்வரன் கோயில் தெருவை சேர்ந்த முத்துராஜா 34, பாலமுருகன் 39, தலையாரி ராமசாமி தெரு முத்துமணி 60, என தெரிந்தது. சின்னமனூர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us