/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சிறுமி திருமணம் ஒருவர் மீது வழக்கு
/
சிறுமி திருமணம் ஒருவர் மீது வழக்கு
ADDED : ஆக 14, 2025 02:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்: மதுரையைச் சேர்ந்த 18 வயதுபூர்தியடையாத சிறுமி. இவரை குள்ளப்புரம் கிழக்கு தெருவைச் சேர்ந்த லாரி டிரைவர் கிஷோர் குமார் 26. திருமணம் செய்தார்.
தற்போது சிறுமி 4 மாதம் கர்ப்பமாக உள்ளார். ஊர்நல அலுவலர் மாரியம்மாள் புகாரில், பெரியகுளம் அனைத்து மகளிர் போலீசார் கிஷோர்குமார் மீது வழக்கு பதிவு செய்தனர்.