ADDED : ஆக 02, 2025 12:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்: பெரியகுளம் காந்திநகரைச் சேர்ந்தவர் குணமுத்து 30. இவரது மகள் தனியார் மெட்ரிக் பள்ளியில் முதலாம் வகுப்பு படித்து வந்தார்.
பள்ளி நிர்வாகத்தினர் இந்துஜாவை தனியாக உட்கார வைத்தனர். இது குறித்து குணமுத்து பள்ளி நிர்வாக அதிகாரி ராஜ்குமாரிடம் கேட்டுள்ளார்.
அப்போது ஜாதி குறித்து திட்டி, மிரட்டும் வகையில் பேசியதாக குணமுத்து போலீசில் புகார் அளித்தார். வடகரை போலீசார் ராஜ்குமார் மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிவு செய்தனர்.-

