ADDED : ஜூலை 20, 2025 05:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: பழனிசெட்டிபட்டி பழனியப்பா தெரு ராஜேஸ்குமார். இவரது மனைவி சித்ரா 32. இவர் அப்பகுதியில் உள்ள கம்பெனியில் பணிபுரிகிறார்.
இந்நிலையில் இவரது உறவினர்கள் மாரிச்சாமி, சுருளியம்மாள், பாண்டியம்மாள் துாண்டுதலில் கணவர் ராஜேஸ்குமார் அடித்து, கொலை மிரட்டல் விடுத்தாக பழனிசெட்டிபட்டி போலீசார் சித்ரா புகார் அளித்தார்.
புகாரின் பேரில் ராஜேஸ்குமார் உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.