/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நீதிமன்ற உத்தரவை மீறியவர் மீது வழக்கு
/
நீதிமன்ற உத்தரவை மீறியவர் மீது வழக்கு
ADDED : டிச 27, 2025 05:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்: பெரியகுளம், தென்கரை, இந்திராபுரித்தெருவைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் 28. தென்கரை போலீஸ் ஸ்டேஷனில் இவர் மீது குற்ற வழக்கு உள்ளது. மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவில், தென்கரை ஸ்டேஷனில் ஞாயிற்றுக்கிழமையன்று காலை 10:30 மணிக்கு கையெழுத்திட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் ராமகிருஷ்ணன் கையெழுத்திட்டாமல் இருந்துள்ளார். நீதிமன்றம் உத்தரவை மதிக்காததால், வழக்கு விசாரணைக்கு வராததால் தென்கரை எஸ்.ஐ., செந்தில்குமார், ராமகிருஷ்ணன் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

