/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
டூவீலர் மீது கார் மோதி மூவர் காயம்
/
டூவீலர் மீது கார் மோதி மூவர் காயம்
ADDED : டிச 27, 2025 05:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவதானப்பட்டி: பெரியகுளம் ஒன்றியம் சில்வார்பட்டி வடக்கு காலனி பகுதியைச் சேர்ந்தவர் அழகர்சாமி 33.
டூவீலரில் மகன் ஷியாம் 11. மகள் தேஜா ஸ்ரீ 4. சில்வார்பட்டி அய்யனார் பேக்கரி அருகே செல்லும் போது, எதிரே வந்த கார் டூவீலர் மீது மோதியது. இதில் அழகர்சாமி உட்பட மூவரும் காயமடைந்தனர். தேவதானப்பட்டி போலீசார் விபத்து ஏற்படுத்திய ஆந்திர மாநிலம் கோபுலவேலம்பேட்டைச் சேர்ந்த டி ரைவர் பாடி கிருஷ்ணா 43 விடம் விசாரிக்கின்றனர்.-

