ADDED : ஜூலை 20, 2025 05:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவதானப்பட்டி: மேல்மங்கலம் இளந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் முத்தையா 58. விவசாயக்கூலி. வீட்டருகே ஆட்டுக்கொட்டத்தில் நான்கு  வெள்ளாடுகள் வளர்த்து வந்தார். மேலத்தெரு ஆதி,
இவரது நண்பர்கள் ஜீவா, ஆனந்த் ஆகியோர் ஒரே  டூவீலரில் நான்கு ஆடுகளைதிருடிச்சென்றனர். ஜெயமங்கலம் நான்கு ரோடு ஆற்றுப் பாலம் அருகே முத்தையா பிடிக்க முயன்றபோது ஒரு ஆட்டினை கீழே போட்டு  தப்பினர். போலீசார் மூன்று பேரை தேடி வருகின்றனர்.-

