ADDED : டிச 03, 2024 07:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி: போடி சங்கராபுரம் அருகே தர்மத்துப்பட்டியை சேர்ந்தவர் செல்வம் 37., இவரிடம் தேவாரத்தை சேர்ந்த ஜெயபிரகாஷ், போடி வினோபாஜி காலனி சேர்ந்த சதீஷ் இருவரும் மது குடிக்க பணம் கேட்டுள்ளனர்.
தர மறுத்ததால் செல்வத்தை தகாத வார்த்தைகள் பேசியும், அடித்து கொலை மிரட்டல் விடுத்தனர். செல்வம் புகாரில் போடி தாலுாகா போலீசார் ஜெயபிரகாஷ், சதீஷ் இருவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.