ADDED : அக் 27, 2024 06:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : கலெக்டர் அலுவலக மேலாளர் சந்திரசேகரன் சிப்காட் நிலஎடுப்பு தாசில்தாராகவும்,
சிப்காட் நில எடுப்புதாசில்தார் சரவணபாபு கலெக்டர் அலுவலக மேலாளாராகவும் இட மாற்றம் செய்து கலெக்டர் ஷஜீவனா உத்தரவிட்டுள்ளார்.