ADDED : ஆக 27, 2025 12:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி; பழனிசெட்டிபட்டி இந்து நாடார் உறவின்முறை ஆர்.எஸ்.மெட்ரிக் பள்ளியில் விநாயகர் சதுர்த்தி பூஜை நடந்தது. விநாயகருக்கு சிறப்பு பூஜை செய்து பிரசாதம் வழங்கப்பட்டது.
தலைவர் சங்கரநாராயணன் தலைமை வகித்தார். பள்ளிச் செயலாளர் ராஜேந்திரபிரசாத், தலைவர் கோவிந்தசாமி, பொருளாளர் பாண்டி, நிர்வாகிகள் இளங்கோவன், ஜவஹர்லால், திலீபன், நிர்வாகிகள் பங்கேற்றனர். விநாயகர் சிலைகளுடன் மாணவர்களும் கலந்து கொண்டனர்.