UPDATED : அக் 03, 2026 12:00 AM
ADDED : அக் 02, 2026 05:45 PM
அ நிறம் | அளவு
பெரியகுளம்: வடுகபட்டி மாதவசேவா மையத்தின் சார்பில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சுகாதார வளாகம், பஸ் ஸ்டாப் நிழற்குடை, ஐயப்பன் சாத்தாவு கோயில் முன்பு தூய்மைப்பணி நடந்தது.
ஒன்றிய செயலாளர் கருப்பையா தலைமை வகித்தார் மண்டல இணைச்செயலாளர் பாலாஜி, மாவட்ட இணைச்செயலாளர் மகேந்திரன், உறுப்பினர் உத்திரக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
