ADDED : ஜன 19, 2025 05:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: பொம்மையகவுண்டன்பட்டி பள்ளிஓடைத்தெரு விஷ்வா 18.
இவர் தனியார் கல்லுாரியில் பி.காம்., 2ம் ஆண்டு படிக்கிறார். இவரும் இவரது நண்பர் ஆகாஷ் இணைந்து டூவீலரில் சுக்குவாடன்பட்டி அருகே சென்றனர்.
எதிரே வந்த ஆட்டோ டூவீலரில் மோதியது. இதில் கல்லுாரி மாணவர், அவரது நண்பர் காயமடைந்தனர். விபத்து தொடர்பாக அல்லிநகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

