/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கல்லுாரியில் வகுப்புகள் துவக்கவிழா
/
கல்லுாரியில் வகுப்புகள் துவக்கவிழா
ADDED : ஜூலை 17, 2025 03:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி கம்மவார் சங்கம் கலை அறிவியல் கல்லுாரியில் முதலாமாண்டு வகுப்புகள் துவக்க விழா நடந்தது. கல்லுாரி செயலாளர் தாமோதரன் தலைமை வகித்தார்.
கம்மவார் சங்க தலைவர் நம்பெருமாள்சாமி, பொதுச் செயலாளர் மகேஸ் முன்னிலை வகித்தனர்.
மாணவர்கள் பெற்றோர்களுடன் விழாவில் பங்கேற்றனர்.
கல்லுாரி முதல்வர் வெற்றிவேல் தலைமையில், பேராசிரியர்கள் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.