ADDED : ஏப் 04, 2025 05:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: மாவட்டத்தில் பாரத எழுத்தறிவு திட்டத்தில் 15 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அடிப்படை வாசிப்பு, எழுதுதல் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டது. இவர்களுக்கு தேர்வு 2024 நவ.,ல் நடந்தது. இதில் தேர்ச்சி பெற்றவர் 10,497 பேருக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் மாவட்டத்திற்கு வந்துள்ளது.
இதனை தேர்வு எழுதியவர்களிடம் வழங்கும் பணி நேற்று துவங்கியது.

