sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

வானிலை மானி அமைக்கும் பணி துவக்கம்

/

வானிலை மானி அமைக்கும் பணி துவக்கம்

வானிலை மானி அமைக்கும் பணி துவக்கம்

வானிலை மானி அமைக்கும் பணி துவக்கம்


ADDED : பிப் 22, 2024 06:04 AM

Google News

ADDED : பிப் 22, 2024 06:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி : மாவட்டத்தில் தாலுகா வாரியாக தேனியில் 2, பெரியகுளத்தில் 4, ஆண்டிப்பட்டியில் 6, உத்தமபாளையத்தில் 9 என 26 இடங்களில் தானியங்கி மழைமானி, ஒரு தானியங்கி வானிலைமானி அமைக்கப்பட உள்ளன.

இவற்றுக்கான கட்டுமான பணிகள் இன்று (பிப்.,22ல்) துவங்குகின்றன. 'இக்கருவிகள் இந்தாண்டு வடகிழக்கு பருவ மழை துவங்குவதற்கு முன் செயல்பாட்டிற்கு வரும்.' என, கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us