/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கலெக்டர் ஆபீஸ் நுாலகத்தில் போட்டித்தேர்வு நுால்கள்
/
கலெக்டர் ஆபீஸ் நுாலகத்தில் போட்டித்தேர்வு நுால்கள்
கலெக்டர் ஆபீஸ் நுாலகத்தில் போட்டித்தேர்வு நுால்கள்
கலெக்டர் ஆபீஸ் நுாலகத்தில் போட்டித்தேர்வு நுால்கள்
ADDED : ஆக 29, 2025 03:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: கலெக்டர் அலுவலக கூட்டரங்கு அருகே ஜூன் 10 முதல் நுாலகம் செயல்படுகிறது.
இந்த நுாலகத்தில் டி.என்.பி.எஸ்.சி., யு.பி.எஸ்.சி., தேர்வுகளுக்கான வழிகாட்டு புத்தகங்களுடன் புதுப்பிக்கப்பட்டது.
புதுப்பிக்கபட்ட நுாலகத்தை கலெக்டர் ரஞ்ஜீத்சிங் திறந்து வைத்தார். கலெக்டர் நேர்முக உதவியாளர் முத்துமாதவன் முன்னிலை வகித்தார்.
அரசு அலுவலர்கள், போட்டித்தேர்விற்கு தயாராகுபவர்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.