நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கம்பம்: கம்பம் மெயின்ரோட்டில் உள்ள கடை ஒன்றில் நேற்று மதியம் கமிஷனர் வாசுதேவன், துப்புரவு அலுவலர் அரசகுமார் தலைமையில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
கடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 220 கிலோ பாலிதீன் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது.தொடர்ந்து பல்வேறு கடைகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.