ADDED : அக் 05, 2025 04:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி,: கடந்தாண்டு நடந்த டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 ஏ தேர்வில் தேர்ச்சி பெற்று பள்ளிகல்வித்துறையை தேர்வு செய்தவர்களுக்கு தேனி சி.இ.ஓ., அலுவலகத்தில் நாளை( அக்.,6) இணையவழி கலந்தாய்வு நடக்கிறது.
இதில் பங்கேற்பவர்கள் தேர்ச்சிக்கடிதம், சான்றிதழ்களின் அசல், சான்றொப்பமிட்ட நகல் கொண்டு வர வேண்டும்.
காலை 10:00 மணிக்கு முன் அலுவலகத்தில் இருக்க வேண்டும் என கல்வித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.