ADDED : செப் 27, 2025 04:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்: தேவாரம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் பிரபாகரன் 40. இவரது மனைவி விஜயலட்சுமி 39. இருவரும் கைலாசபட்டி அருகே 3.600 கிலோ கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்தனர்.
தென்கரை இன்ஸ்பெக்டர் முத்துபிரேம்சந்த் இருவரையும் கைது செய்து, கஞ்சா விற்ற பணம் ரூ.1850 மற்றும் அலைபேசியை கைப்பற்றினார்.--