தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/சாக்கடை பாலம் சேதம்

சாக்கடை பாலம் சேதம்

சாக்கடை பாலம் சேதம்


UPDATED : அக் 12, 2026 07:21 PM

ADDED : அக் 12, 2026 07:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 12, 2026 07:21 PM ADDED : அக் 12, 2026 07:16 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெரியகுளம்: பெரியகுளம் தென்கரை – அழகர்சாமிபுரம் இணைப்பு ரோட்டில் தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது.

இந்த ரோட்டில் தென்கரை போலீஸ் ஸ்டேஷன், பொதுப்பணித்துறை அலுவலர்கள் குடியிருப்பு பகுதி உள்ளது. நகராட்சி எல்லைக்குள் உட்பட்ட பகுதியில், சாக்கடை பாலம் உடைந்துள்ளது. இதனால் போலீஸ் வாகனம் மற்றும் டூவீலர், சைக்கிளில் செல்பவர்கள் ரோட்டை அச்சத்துடன் கடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இது பற்றி போலீஸ் ஸ்டேஷனிலிருந்து நகராட்சிக்கு புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. அசம்பாவிதம் நடப்பதற்குள் சாக்கடை பாலத்தை அகலப்படுத்தி சீரமைக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us