
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி ஒன்றியம், பூமலைக்குண்டு ஜங்கால்பட்டி ரோட்டில் மின்கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளதால் சீரமைக்க பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த ரோட்டில் விவசாயநிலத்தின் ஓரத்தில் அமைந்த மின்கம்பம் நிலத்தில் விழுந்து விடும் ஆபத்தான நிலையில் உள்ளது. அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி விவசாயிகள், பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.