sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 22, 2026 ,மாசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 மகள் மாயம் : தந்தை புகார்

/

 மகள் மாயம் : தந்தை புகார்

 மகள் மாயம் : தந்தை புகார்

 மகள் மாயம் : தந்தை புகார்


ADDED : பிப் 20, 2026 06:48 AM

Google News

ADDED : பிப் 20, 2026 06:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போடி: கேரளா, கோவிலூர் வட்டவடை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் 43. இவர் குடும்பத்துடன் இரண்டு நாட்களுக்கு முன்பு மகா சிவராத்திரி திருவிழாவிற்காக போடியில் உள்ள குண்டாலீஸ்வரி கோயிலுக்கு வந்துள்ளார்.

திருவிழா முடிந்து ஊருக்கு கிளம்பி கொண்டிருந்தபோது மகள் அபிநயா 19, வை காணவில்லை. தந்தை புகாரில் போடி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us