ADDED : அக் 17, 2025 01:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்: பெரியகுளம் ஒன்றியம், வடபுதுப்பட்டி கிழக்கு தெரு சிவமுருகன் 48. லட்சுமிபுரம் ஏ.சி.வி., விவசாய பண்ணையில் சூப்பர்வைசராக பணிபுரிந்தார்.
முதுகுவலிக்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந் நிலையில் பண்ணையில் முதுகுவலிப்பதாக தெரிவித்துள்ளார். சூப்பர்வைசர் வெங்கடேஷ், சிவமுருகனை தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். பரிசோதனை செய்த டாக்டர், சிவமுருகன் இறந்து விட்டதாக தெரிவித்தார். தென்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.