ADDED : பிப் 06, 2025 12:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி; போடி அருகே மீனாட்சிபுரம் புன்னை வனம் தெருவை சேர்ந்தவர் ராமு 37.
இவர் தனது கணவர் ரமேஷ் என்பவரிடம் இருந்து பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். நேற்று மீனாட்சிபுரம் சதுரகிரி ஆசாரி தெருவை சேர்ந்த முருகன் 60. என்பவர் தனியாக இருந்த ராமுவின் கையை பிடித்து இழுத்து, தகாத வார்த்தையால் திட்டி, கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளார். ராமு புகாரில் போடி தாலுகா போலீசார் முருகனை கைது செய்தனர்.