/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நகராட்சி டிரைவருக்கு கொலை மிரட்டல்
/
நகராட்சி டிரைவருக்கு கொலை மிரட்டல்
ADDED : ஜூலை 02, 2025 06:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம் : பெரியகுளம் தூய்மை பணியாளர் காலனியைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி 23. நகராட்சி தற்காலிக டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.
தென்கரையைச் சேர்ந்த ஜலால் 24. சுதந்திர வீதி பகுதியில் கோழிகடை வைத்துள்ளார். ஜலால், கழிவுகளை வேனில் உள்ள டிரம்மில் கொட்டாமல், ஊற்றியுள்ளார். இது குறித்து கேட்ட தட்சிணாமூர்த்தியை அவதூறாக பேசி,கொலை மிரட்டல் விடுத்தார். தென்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.-