/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சீனிவாசப் பெருமாள் கோவிலில் தீபத் திருவிழா
/
சீனிவாசப் பெருமாள் கோவிலில் தீபத் திருவிழா
ADDED : டிச 05, 2025 05:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி: போடி சீனிவாசப் பெருமாள் கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு 108 தீபங்கள், சொக்கப்பனை ஏற்றப்பட்டது.
வெள்ளிக் கவச அலங்காரத்தில் ஸ்ரீ தேவி, பூதேவியுடன் சீனிவாசப் பெருமாளுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளின் தரிசனம் பெற்றனர். சுவாமி அலங்காரத்தினை கார்த்திக் பட்டாச்சாரியார் செய்திருந்தார்.

