/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மீன் பிடி ஏலம் ரத்து செய்ய கோரி ஆர்ப்பாட்டம்
/
மீன் பிடி ஏலம் ரத்து செய்ய கோரி ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 15, 2024 06:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : வைகை அணையில் இறந்த கால்நடைகள், இறைச்சி கழிவுகளை கொட்டுவதால் 5 மாவட்ட நீர் ஆதாரம் பாதிக்கப்படுவதாக அப்பகுதியினர் புகார் கூறுகின்றனர்.
சி.ஐ.டி.யூ., விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மீன் பிடி ஏலத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் தேனி தாலுகா தலைவர் இளங்கோவன்,  மாவட்ட செயலாளர் சங்கரசுப்பு,  தாலுகா செயலாளர் சுப்பிரமணி, சி.ஐ.டி.யூ., மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.   தமிழ்தேசிய பார்வர்டு பிளாக் கட்சி நிறுவனர் சங்கிலி தலைமையிலான நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம்நடத்தினர்.

