ADDED : அக் 16, 2024 04:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : கலெக்டர் அலுவலக வளாகத்தில் எம்.ஆர்.பி., செவிலியர்கள் சங்கம் சார்பில் எம்.ஆர்.பி., தொகுப்பூதிய செவிலியர்களை பணிநிரந்தம் செய் வேண்டும்,
அரசு மருத்துவமனையில் உள்ள செவிலியர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் முத்துமாரி தலைமை வகித்தார்.
அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் தாஜூதீன், மாவட்ட பொருளாளர் முத்துக்குமார், இணைச்செயலாளர்அழகுராஜ், துணைத்தலைவர் தமிழ்பரமன், வட்டக்கிளை செயாலாளர் ரவிக்குமார் ஐ.டி.ஐ., சங்க நிர்வாகிகள்
வீரஜக்கு, கோவலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.