ADDED : ஏப் 10, 2025 06:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி கலெக்டர் அலுவலகம் முன் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் பெரம்பலுார் கலெக்டரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் செல்லராஜா தலைமை வகித்தார். பொறுப்புத்தலைவர் சரவணன் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

