நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தேனி கலெக்டர் அலுவலக முன் ரேஷன் கடைபணியாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் மகாலிங்கம் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் அரசு பணியாளர் சங்க மாநில செயலாளர் காமாட்சி முருகேசன், ரேஷன்கடை பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் அய்யனார், மாவட்ட நிர்வாக அமைப்பாளர் ஜெயபிரகாஷ் நிர்வாகிகள் பங்கேற்றனர்.