நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தேனி கலெக்டர் அலுவலகம் முன் ஹிந்து எழுச்சி முன்னணி மாவட்ட நிர்வாகி ராமமூர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு போதிய அளவில் தண்ணீர் வழங்க வேண்டும், தண்ணீர் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.