நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி பங்களாமேட்டில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மத்திய அரசு, விவசாய பயன்பாட்டிற்கான தண்ணீருக்கு வரிவிதிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் பாண்டியன், ராஜப்பன், ஆறுமுகம், கர்ணன் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.