நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி: மா விலை வீழ்ச்சிக்கு கட்டுப்படியான விலை நிர்ணயம் செய்திடவும், பாதிக்கப்பட்ட மா விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க கோரியும் தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் போடியில் நடந்தது.
தலைவர் காசி விஸ்வநாதன், மாவட்ட செயலாளர் குணசேகரன், துணைச் செயலாளர் ஈஸ்வரன், மாநில துணைச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, நிர்வாக குழு உறுப்பினர்கள் கோபால், சுருளி, இ.கம்யூ., போடி நகர செயலாளர் சத்யராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.