நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : கலெக்டர் அலுவலகம் முன் நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு மாவட்ட நிர்வாகி ராம்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சர்வே பணியில் புல உதவியாளர்களை தனியார் முகமை மூலம் பணி அமர்த்துவதைதவிர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்ட நடத்தினர்.