
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தேனி என்.ஆர்.டி., நகர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன், தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்பிளாயீஸ் பெடரேஷன் சார்பில், ஸ்மார்ட் மீட்டர் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்.
பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளைநிறைவேற்ற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தலைவர் காமராஜன், செயலாளர் மூக்கையா நோக்கம்குறித்து விளக்கிப் பேசினார். பெரியகுளம் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

