UPDATED : அக் 12, 2026 09:15 PM
ADDED : அக் 12, 2026 07:58 PM
அ நிறம் | அளவு
தேனி: தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக கோரி அனைத்து இந்திய இளைஞர் அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் பிரவீந்திரன் தலைமை வகித்தார். ஏ.ஐ.ஓய்.எப்., செயலாளர் மணிகண்டன், இ.கம்யூ., துணை செயலாளர் கல்யாண சுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்று கோஷங்களை எழுப்பினர்.
