ADDED : அக் 21, 2025 04:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கம்பம்: கம்பம் நேதாஜி முதியோர் காப்பகத்தில் நேற்று காலை தீபாவளி பண்டிகை கொண்டாடப் பட்டது.
இக்காப்பகத்தில் தங்கியுள்ள முதியோர்களுக்கு சாப்பாடு, இனிப்புகள் வழங்கப்பட்டன.
நமது மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் செல்வேந்திரன், மாநில வியாபாரிகள் அணி அமைப்பாளர் பன்னீர்செல்வம், மாவட்ட அவைத் தலைவர் திருப்பதி, கம்பம் நகர் செயலாளர் அய்யர், சுப்ரமணியன், இளைஞரணி செயலாளர் அருண்குமார் உள்ளிட்ட பலர் இருந்தனர்.
மேலும் முதியோர்களுடன் இணைந்து பட்டாசு வெடித்து கொண்டாடினர்.