தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/குடிநீர் சப்ளை சீரானது

குடிநீர் சப்ளை சீரானது

குடிநீர் சப்ளை சீரானது


UPDATED : அக் 08, 2026 07:19 PM

ADDED : அக் 08, 2026 05:47 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 08, 2026 07:19 PM ADDED : அக் 08, 2026 05:47 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெரியகுளம்: பெரியகுளம் நகராட்சி வடகரைப் பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படும் மேல்நிலைத்தொட்டிக்கு செல்லும் மின்மோட்டார் புட்வால்வு பழுதானது.

இதனால் 1 முதல் 9 மற்றும் 11,20 வார்டுகளுக்கு நேற்று முன்தினம் குடிநீர் வினியோகம் பாதித்தது. கேட் வால்வு சீரமைப்புக்கு பிறகு நேற்று காலை குடிநீர் வினியோகம் சீரானது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us