ADDED : ஆக 05, 2025 05:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம் : தேனி சிவாஜிநகரைச் சேர்ந்தவர் மணிகண்டன் 25. நேற்று சோத்துப்பாறை அணை கண்ணக்கரை ரோட்டில், பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் தூய்மைப்பணியினை மண் அள்ளும் இயந்திரம் இயக்குவதற்கு வந்தார். லாரியிலிருந்து இயந்திரத்தை இறக்குவதற்கு முன்னரே கவிழ்ந்தது.
இதில் இயந்திரத்தில் உட்கார்ந்திருந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பலியானார். தென்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.

