/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
எட்டு மாணவர்களுக்கு வாந்தி, வயிற்று போக்கு
/
எட்டு மாணவர்களுக்கு வாந்தி, வயிற்று போக்கு
ADDED : நவ 14, 2025 05:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு: மூணாறு அருகே கொரண்டிக்காட்டில் உள்ள தனியார் ஆங்கிலம் மீடியம் பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் சுற்றுலா சென்றனர்.
அவர்கள் அடிமாலியில் உள்ள ஓட்டல் ஒன்றில் உணவு அருந்தினர். எட்டு மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, வயிற்று போக்கு ஏற்பட்டது.மூணாறு டாடா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள், பின்னர் அடிமாலி தாலுகா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
ஓட்டலில் அருந்திய உணவு ஒவ்வாமை ஏற்பட்டு மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டதாக தெரியவந்தது.

