UPDATED : செப் 22, 2026 07:01 PM
ADDED : செப் 22, 2026 06:13 PM
அ நிறம் | அளவு
பெரியகுளம்:பெரியகுளம் நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் ஏகாதசி சிறப்பு பூஜையை முன்னிட்டு, ஹரே ராம நாம கீர்த்தனம், திருவிளக்கு பூஜை, சத்சங்கம், மதுரகீத பஜனை, கிருஷ்ணர், ராதை வீதி உலா மற்றும் கூட்டு பிரார்த்தனை நடந்தது.
ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணசைதன்யதாஸ் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர். பிரசாதம் வழங்கப்பட்டது.
--
