ADDED : ஏப் 11, 2025 05:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில், மேற்பார்வை பொறியாளர் லட்சுமி தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் ஏப்.15ல் நடக்க உள்ளது.
அன்று காலை 11:00 முதல் மதியம் 1:00 மணி வரை நடக்க உள்ளதால் தேனி கோட்டத்தை சேர்ந்த தேனி, போடி, ராசிங்காபுரம் துணை மின் நிலையங்களுக்கு
கட்டுப்பட்டு பகுதிகளில் உள்ள மின்நுகர்வோர்கள் பங்கேற்று, தங்களது குறைகளை தெரிவித்து, உடனடிதீர்வு காணலாம் என தேனி செயற்பொறியாளர் பிரகலாதன் தெரிவித்துள்ளார்.