sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

போடியில் நாளை வேலைவாய்ப்பு முகாம்

/

போடியில் நாளை வேலைவாய்ப்பு முகாம்

போடியில் நாளை வேலைவாய்ப்பு முகாம்

போடியில் நாளை வேலைவாய்ப்பு முகாம்


ADDED : அக் 18, 2024 05:52 AM

Google News

ADDED : அக் 18, 2024 05:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: மாவட்ட நிர்வாகம், வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் நாளை(அக்.19) போடி சி.பி.ஏ., கலை அறிவியல் கல்லுாரியில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.

முகாமில் 150கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இதில் 8 ம் வகுப்பு முதல் பி.இ., பட்டபடிப்பு, டிப்ளமோ, ஐ.டி.ஐ., உள்ளிட்ட தொழிற்படிப்புகள் படித்தவர்களும் பங்கேற்கலாம்.

முகாமில் பங்கேற்கும் வேலை தேடும் இளைஞர்கள் கல்விச்சான்றுநகல்கள், ஆதார் நகல் உள்ளிட்ட ஆவணங்களுடன் பங்கேற்க

வேண்டும்.

பங்கேற்பவர்கள் https://www.tnprivatejobs.tngov.in/ என்ற இணைய முகவரில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்






      Dinamalar
      Follow us